Thursday, March 29, 2007
Thursday, January 18, 2007
நிறம் செய்யும் கோலங்கள்
நிறங்கள் நிறைய புதுமைகள் செய்யமுடியும். இங்கு நான் நிறங்கள் பற்றி கதைக்க முனையவில்லை. எண்ணங்கள் என்ற வண்ணங்கள் தரும் எழிலான உயர் நிலைச் சிந்தனைகளைப் பற்றி பேச முனைந்தேன். இவ்வலைப்பதிவு உருவாயிற்று.
எண்ணங்களின் வண்ணங்களை எடுத்துச் சொல்கின்றேன். எண்ணத்தின் ஆணிவேரான மனம் பற்றியும் அடிக்கடி கதைக்க ஆர்வம் கொண்டுள்ளேன்.
-உதய தாரகை
Posted by Cool buddy | Permalink | 0 comments
Labels: எண்ணம்
Subscribe to:
Comments (Atom)